|
புஷ்பக விமானா (எ) பேசும்படம் - திரைப்பார்வை |
|
|
|
|
Written by வினையூக்கி
|
|
Saturday, 07 June 2008 23:57 |
|
எந்த ஒரு திரைப்படம், ஒலிச்சித்திரமாக கேட்டால் கூட கதை ஓட்டம் எளிதாகப் புரிந்துவிடுகிறதோ , அந்தத் திரைப்படம் காட்சி ஊடகமாக தான் செய்ய வேண்டியதை தவறவிடுகிறது. கடை 80 கள் வரை வந்தத் திரைப்படங்கள் பெரும்பாலும் ஒலிச்சித்திரமே , திரைப்படம் பார்த்த அனுபவத்தைத் தரும். அந்த சமயத்தில் பரீட்சாத்த முயற்சிகளை செய்ய ஆரம்பித்திருந்த கமலஹாசன், நடித்து சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கன்னடத்தில் வெளிவந்த படம் “புஷ்பக விமானா”. அரை நிமிடத்திற்கும் குறைவான அளவில் மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழ்(பேசும்படம்),தெலுங்கு(புஷ்பக விமானம்),மலையாளம்(புஷ்பக விமானம்),இந்தி(புஷ்பக்) மற்றும் ஆங்கிலத்தில்(Love chariot) என வெளிவந்தது.
|
|
Last Updated ( Sunday, 08 June 2008 00:00 )
|
|
Read more...
|